இலங்கை அணி மீது தாக்குதல் : 4 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் இன்று அந்நாட்டு பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் ரஹ்மான், அப்துல் Read More …

பத்திரிக்கை சுதந்திரம்: இலங்கைக்கு 141 ஆவது இடம்!

2016 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை 141 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. குறித்த நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தையும், ஊடக ஒடுக்கு Read More …

பொருளாதார வளர்ச்சியில் பாரிய மாற்றங்கள்!

எதிர்­வரும் ஒன்­றரை வரு­டங்­களில் இலங்கையின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் பாரி­ய­மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன இதற்­கான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது .உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்த உற்­பத்தி ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க வேண்டும் Read More …

ஐந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஐந்து இலங்கையர்களை சேர்பியாவுக்கு ரொமானியாவிலிருந்து கடந்த வாரம் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ரொமானிய குடிவரவுத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். ரொமானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், Read More …

நேபாளம்- இலங்கை நேரடி விமானச்சேவை ஆரம்பம்

நேபாளத்தின் ஹிமாலயய விமான சேவை இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பித்துள்ளது. இந்த விமான பயணத்தின் ஆரம்பமாக நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து கடந்த 12ம் திகதி Read More …

மலேரியாவை பரப்ப இந்தியா சதி : மருத்துவ அதிகாரிகள் குற்றச்சாட்டு

இலங்கையில் சுமார் 40 வருடங்களாக மலேரியா நோய் காணப்படவில்லை. ஆனால் தற்போது நுவரெலியாவில் இந்தியர் ஒருவர் மலேரியா நோயுடன் இனம்காணப்பட்டுள்ளார். மலேரியா நோய் இல்லாத நாடாக காணப்பட்ட இலங்கையில் Read More …

பனாமா ஆவணக்கசிவில் இலங்கையர் தொடர்பு குறித்து விசாரணை

பனாமா நாட்டை தளமாக கொண்ட மொஸாக் ஃபொன்செக என்ற சட்ட நிறுவனத்தின் கசிந்துள்ள ஆவணங்களில் இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து அரசாங்கம் வெளிப்படையாக விசாரணைகளை முன்னெடுக்குமென அரச Read More …

இலங்கையில் முதலீடு செய்யும் விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோஹ்லி பங்குதாரராக இருக்கும் இந்திய உடல் வலுவூட்டல் (ஜிம்) நிறுவனம் இலங்கையிலும் ஐக்கிய அரபு ராச்சியத்திலும் தமது வர்த்தகத்தை விஸ்தரிக்கவுள்ளது. ச்சிசெல் Read More …

இலங்கையின் வாக்காளர்களுக்கு அமெரிக்கா மதிப்பளிக்கிறது!

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியும் ஆகஸ்ட் 17ஆம் திகதியும் இலங்கை மக்கள் அளித்த வாக்குகளுக்கு அமெரிக்கா மதிப்பளிப்பதாக அமரிக்க தூதுவர் அடுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கை Read More …

கழுகை தொடர்ந்து மயில் வேட்டை : பொலிஸார் வலைவீச்சு

மயில்களை வேட்டையாடி அவற்றை இறைச்சியாக்கும் சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர் Read More …

72 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இலங்கையிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாக  சென்ற 72  பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் பல துன்பங்களை Read More …

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று அம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த சபாரி விலங்கியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக 2008 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டதுடன் Read More …