ஞானசாரரை கைது செய்திருந்தால், வன்முறை வெடித்திருக்கும் – பசில்

அளுத்­க­மையில் இடம் பெற்ற வன்­முறைச்  சம்­ப­வங்­களின் பின்  பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர்  ஞான­சார தேரரைக் கைது செய்­தி­ருந்தால் நாடெங்கும் முஸ்­லிம்­க­ளுக்கு  எதி­ரான வன்­மு­றைகள்  உரு­வா­கி­யி­ருக்கும். இத­னா­லேயே ஞான­சார தேரர் Read More …

“அளுத்கம தீக்கிரை சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்யுங்கள்” றிஷாத்  அவசர வேண்டுகோள்

-ஊடகப்பிரிவு – அளுத்கமையில் தர்ஹா நகர் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்று தீப்பிடித்து தீக்கிரையாகிய சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்து அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு Read More …

அளுத்கம நாகரிலுள்ள பிரபல முஸ்லிம் ஆடை வர்த்தக நிலையம் தீக்கரை

நேற்றிரவு(22) அளுத்கம பகுதியில் முஸ்லிம் வர்த்தகர்க்கு சொந்தமான பிரபல “மல்லிகாஸ்” எனும் மூன்று மாடி சொகுசு ஆடை கடை முற்றாக தீ பிடித்து கருகியுள்ளது. திடீர் தீ Read More …

இலங்கை தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் Read More …

அலுத்தகமயில் வேலை நிறுத்தம்

அலுத்தகம பகுதியில் ஆரம்பிக்கப்படும் அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் இன்று காலை தொடக்கம் வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.