விபத்தில் ஊடகவியலாளர் பலி

-மயூரன் – யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து யாழ்.கண்டி வீதியில் இருந்து சோமசுந்தரம் வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியதில் அதில் பயணித்த Read More …

பால் குடித்த குழந்தை உயிரிழப்பு

செல்வநாயகம் கபிலன் தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த Read More …

உணவு விஷமானது: முஸ்லிம் சிறுமி பலி

– பதுர்தீன் சியானா – அநுராதபுரம், கஹடகஸ்திகிலியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவெவப் பகுதியில், உணவு விஷமானதால் ஏழு வயதுடைய சிறுமி பலியானதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், Read More …

இந்திய பிரஜையின் சடலம் மீட்பு

கல்பிட்டி, தலவில, கப்பலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இந்திய பிரஜை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Read More …

முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணின் தலைமுடி லொறியில் சிக்கி மரணம்!

தமி­ழ­கத்தில் முச்­சக்­க­ர­வண்­டி ஒன்றில் பய­ணித்த பெண்ணின் தலை­முடி பறந்து லொறி­யொன்றில் சிக்­கி­யதில் குறித்த பெண் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ள சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. ஆந்­திர மாநிலம் திருப்­ப­தியைச் சேர்ந்­தவர் Read More …

சோமவன்ச அமரசிங்க காலமானார்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது 73 ஆவது வயதில் காலமானார். ராஜகிரியவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்  காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலை – இதுவரை 92 பேர் பலி

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 92 பேர் வரை உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் தற்போது பல பகுதிகளில் வௌ்ள நீர் Read More …

வத்தளையில் இரண்டு சடலங்கள் மீட்பு

வத்தளைப் பிரதேசத்திலிருந்து இரண்டு சடலங்களை இன்று (18) மீட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இவ்விரு சடலங்ளும் 16 மற்றும் 09 வயதுடைய சிறுவர்களுடையது என்றும், வெள்ளத்தினால் சிக்குண்டே இவ்விருவரும் இறந்திருக்கலாம் என்றும் Read More …

மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி

வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் 8 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் வத்தளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பிலிப்பைன்ஸில் இலங்கையர் மரணம் : தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்

பிலிப்­பைன்ஸில் உள்ள இலங்­கைக்­கான தூத­ர­கத்­தினால் வெளிநாட்­டு­ அ­மைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு, நேச­துரை ரெஜினோல்ட் சேவியர் என்­பவர் மர­ண­ம­டைந்­துள்­ள­தா­க­ அ­றி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் டுபாய் நாட்டில் பொறி­யி­ய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­யுள்­ள­தோடு கடந்த Read More …

ரயிலில் மோதி இரு இளைஞர்கள் பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு கல்வியங்காட்டைச் சேர்ந்த மோகனராசா நிசாந்தன் (வயது 17), திருநெல்வேலியைச் சேர்ந்த பரமநாதன் ரெஜராம் (18)  ஆகிய  இரு இளைஞர்கள், Read More …

மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணம்

சரத் பொன்சேகாவை கைது செய்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணமடைந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 04ம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்றி இன்று Read More …