Breaking
Thu. May 16th, 2024

சவுதி மன்னர் சல்மான் தொடர்ந்து அமெரிக்காவிர்கு கொடுத்தும் நெருக்கடியால் ஒபாமா மனம் குழம்பிய நிலையிலும் தடுமாற்றம் நிறைந்த நிலையிலும் இருப்பதை கேம்ப் டேவிட் உச்சி மாநாட்டிலும் அதர்கு முன்பு நடந்த சவுதி குழுவின் சந்திப்பிலும் ஒபாமாபேசிய பேச்சு உறுதி செய்கிறது

வரலாறு தெரியாமல் உளற குடியவர் இந்திய பிரதமர் மோடி என்பதை உலகறியும் இப்போது மோடியையும் மிஞ்சும் விதத்தில் வரலாறு தெரியாமல் உளற ஆரம்பித்துள்ளார் ஒபாமா

ஆம் அவரது உரையில்

அமெரிக்க மற்றும் சவுதி இடையே உண்டான உறவு பழமையானது உறுதியானது அமெரிக்க அதிபர் பிராங்க்லீன் மற்றும் சவுதி மன்னர் பைஸல் ஆகியோர் சந்தித்து கொண்டதில் இருந்து அமெரிக்கா மற்றும் சவுதியின் உறவு தொடர்கிறது என அமெரிக்க அதிபர் சவுதி .இளவரசர் முஹம்மது பின் நாயிபை வரவேர்க்கும் போது தெரிவித்தார்

ஆனால் மன்னர் பைஸல் மற்றும் அமெரிக்க அதிபர் பிரான்கலீன் இடையே எந்த சந்திப்பும் நடைபெறவில்லை

மன்னர் பைஸல் 1964 ஆம் ஆண்டில் இருந்து 1975 ஆம் ஆண்டு வரை சவுதி மன்னராக இருந்தவர் அமெரிக்க அதிபர் பிரான்க்லீன் 1945 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார் எனவே இருவரும் சந்தித்து கொள்ளவே வாய்பில்லை

நவீனா சவுதி அரேபியாவை உருவாக்கியவர் என அழைக்கபடுகின்ற மன்னர் அப்துல் அஸீஸ் மற்றும் அன்றைய அமெரிக்க அதிபர் பிரங்கலீன் இடையே 1945 ஆம் ஆண்டில் நடைபெற்ற சந்திப்பை தான் வரலாறு தெரியமால் பைஸல் பிராங்கலீன் சந்திப்பு என் ஒபாமா உளறி உள்ளதாக அமெரிக்க பத்திரிகைகள் ஒபாமாவை கடுமையாக விமர்ச்சித்துள்ளன

அது போல் சவுதி அரேபியாவின் மற்றொரு இளவரசர் முஹம்மது பின் சல்மானை வரவேர்க்கும் போது அவரது பெயரை கூட தெரிந்து கொள்ளாமல் அமீர் சல்மானை வரவேர்ப்பதாக ஒபாமா கூறினார்

ஒபாமாவின் இந்த இரு பெரும் தவறுகளும் ஒபாமா தடுமாற்றத்துடன் இருப்பதையும் எந்த நேரமும் சவுதி மன்னர் சல்மானை அவர் நினைத்து கொண்டிருப்பதையும் உணர்த்துவதாக அமெரிக்க பத்திரிகைகள் ஒபாமாவை சாடியுள்ளன

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *