19ம் திருத்தச் சட்டத்துக்கு பிரித்தானியா வரவேற்பு

நிறைவேற்றப்பட்டமைக்கு பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ், ஜனாதிபதியை சந்தித்த போது இதற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அவர் தமது Read More …

மேதின கூட்டங்களின் நிமித்தம் போக்குவரத்து ஒழுங்கு மாற்றம்

நாளைய தினம் நடைபெறவுள்ள மே தினத்துக்கு இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.  கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மாத்திரம் நாளையதினம் 17 மேதினக் கூட்டங்கள் Read More …

பொது­மக்­களின் பணத்தை சூறை­யா­டிய திரு­டர்­களை பிரதமர் எந்த தரு­ணத்­திலும் பாது­காக்க மாட்டார்

எம்.எம் மின்ஹாஜ் பொது மக்­களின் பணத்தை சூறை யாடிய திரு­டர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எந்த தரு­ணத்­திலும் பாது­காக்க முனைய மாட்டார். குற்­ற­வா­ளிகள் தொடர்பில் சாட்­சி­யங்­க­ளுடன் வழக்கு Read More …

19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்

19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்அனைத்து இலங்கையருக்கும் அரச நிறுவனங்களில் குடியுரிமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் பாதுகாத்தலினூடாக தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமைஜனாதிபதி பாராளுமன்றத்தில் பொறுப்பு கூறுவதனூடாக  மக்கள் Read More …

19ஆவது திருத்தம் இன்று முதல் அமுல்!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று (30) முதல் அமுலுக்கு வருவதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அதேவேளை, இதிலுள்ள நான்கு Read More …

காணாமல் போனவர்கள் வெலிக்கடை சிறையில் இருப்பதாக முறைப்பாடு

கடந்த காலங்களில் காணாமல் போனதாகக் கூறப்படும் தமது பிள்ளைகள், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது ஒழுங்குகள், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் Read More …

மின்சார வேலியில் சிக்கி 16 வயது சிறுவன் பலி

ஆர்.கோகுலன் மின்சார வேலியில் சிக்குண்டு 16 வயது சிறுவன் பலியான சம்பவம் வெலிமடை தம்பவின்ன பகுதியில் நேற்று வியாழக்கிமை(29) மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த ரவிந்து Read More …

உதயசிறி விடுதலையானார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு Read More …

சுய­ந­லத்தை நோக்­காக கொண்டே சு.க.வினர் 19 ஆவது திருத்­தத்­திற்கு வாக்­க­ளித்­தனர்

தமது சுய­ந­லனை கருத்திற் கொண்டே சுதந்­திர கட்­சியில் மஹிந்­த­வுக்கு ஆத­ர­வான சிலர் ஜனா­தி­ப­தியின் பேச்­சுக்கு இணங்கி 19 ஆவது திருத்­தத்தினை நிறை­வேற்ற ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர் என நவ Read More …

அவசரமாக உதவி செய்வோம்..!

அவசரமாக உதவி செய்வோம்..! பணம் மூலம் உதவி செய்ய முடிய விட்டாலும் செய்வதன் மூலம் உதவி செய்யும் கரங்களுக்கு செய்தியை எடுத்துச் செல்வோம். Please help Dear Read More …

கொழும்பு மாநகரில் நாளை 17 மேதினக் கூட்டங்கள்

கொழும்பு மாநகரில் நாளை 17 கட்சிகள் மேதினக் கூட்டங்களையும் மேதின ஊர்வலங்களையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையிட்டு கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலதிக Read More …

மே தின கூட்டத்திற்கு செல்வது குறித்து இன்னும் முடிவில்லை

மே தின கூட்டங்களில் பங்கேற்பது குறித்து இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தொழிற்சங்க Read More …