சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் CID தொடர்ந்து விசாரணை!….
பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன தற்போது குற்றப் புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். முன்னாள் ஆட்சியின் போது ஜனாதிபதி அலுவலக வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்தியதாக சஜின்வாஸ்
