ISIS இஸ்லாத்திற்கு எதிரானது – ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) அறிவிப்பு
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISIS இயக்கத்தில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் இணைந்து மரணித்த செய்தி வெளியாகியுள்ள இச்சந்தர்பத்தில், இலங்கை முஸ்லிம்களும், இஸ்லாமிய மார்க்கமும் தீவிரவாதத்தை
