நள்ளிரவு 1.00 மணியையும் தாண்டியும் அ.இ.மா.கா. கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
– எம்.சி.அன்சார் – திகாமடுல்ல மாவட்த்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியை உறுதிப்படத்தும் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று முன்தினம் (08) சம்மாந்துறை மல்கம்பிட்டி வீதியில் மீயன்னா சந்தியில்
