மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்…!

இது ஒரு அரபுதேச மார்க்க அறிஞரின் உரையிலிருந்து தமிழாக்கம் பண்ணியது. இன்ஷா அல்லாஹ் இறுதி வரைப் படியுங்கள். நம் வாழ்க்கைக்கு, மறுமை வெற்றிக்கு பயனுள்ளது. நான் இங்கே Read More …

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதம் – பிரதமர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டாயமாக மார்ச் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற தேசிய முகாமைத்துவ கருத்தரங்கில் கலந்து Read More …

அவசர உதவி கோரல்

கற்பிட்டி மேட்டுதெருவில் வசிக்கும் சகோதரர் N. Jamsy அன்மைக்காலமாக அவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்ச்கிபெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால், உடனடி Read More …

யானை தாக்கி இளைஞன் பலி

திருக்கோவில் – ஸ்ரீவள்ளிபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று காலை விறகு வெட்டுவதற்காக Read More …

கணவன் மனைவிக்கு மரண தண்டனை

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பொரளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த கணவனும் மனைவியும் Read More …

எனது செயலை கடந்த ஆட்சியின் ஊழல்களுடன் ஒப்பிட வேண்டாம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றுள்ள குழுவில் ஜனாதிபதியின் மகனும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் சில ஊடகங்கள் மற்றும் Read More …

கொண்டயாவின் உடலின் பல பாகங்களின் மாதி­ரிகள் ஊடாக டீ.என்.ஏ.பரி­சோ­தனை

கொட்­ட­தெ­னி­யாவ, சேயா செதவ்மி என்ற 5 வயது சிறு­மியின் படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நபர் துனேஷ் பிரி­ய­சாந்த எனப்­படும் கொண்­டயா Read More …

சபாநாயகருக்கு எதிராக சர்வதேச பாராளுமன்ற சங்கத்தில் முறையிட்டுள்ளோம் :வாசு­தேவ

பாரா­ளு­மன்­றத்­திற்குள் உரை­யாற்­று­வ­தற்கு எமக்கு சட்­ட­ரீ­தி­யான “கால வரை­ய­றையை” வழங்­கு­மாறு அரசை வலி­யு­றுத்தும் போராட்­டத்தை எம்­மோடு இணைந்­துள்ள 50 எம்.பிக்கள் முன்­னெ­டுக்­க­வுள்­ளார்கள் எனத் தெரி­வித்த முன்னாள் அமைச்­சரும் எம்.பி.யுமான Read More …

உண்மையை அறியவேண்டும் என்பதற்காக யாரையும் வேட்டையாட முடியாது

இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்­பாக வழக்குத் தொடர்­வ­தென்றால் அதிக அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய பிர­பா­க­ர­னுக்கும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பு­க்கும் எதி­ரா­கவே வழக்குத் தொடர வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்­பி­ன­ருக்கு மாத்­திரம் Read More …

விரைவில் புதிய அரசியலமைப்பு

நாட்டில் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டில் சுதந்­திரம், ஜன­நா­யகம், மனித உரி­ மை­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான Read More …

விநியோக கட்­ட­மைப்­பிற்கு அதி­க­ள­வான மின்­சாரம் கிடைத்­த­மையே மின்சாரத் தடைக்கு காரணம் : மின்சார சபை தகவல்

நாடு­பூ­ரா­கவும் நேற்று முன்­தினம் ஏற்பட்ட மின்­சார தடைக்கு பிர­தான மின்­வி­நி­யோக கட்­ட­மைப்பில் ஏற்­பட்ட தொழில்­நுட்பக் கோளாறே காரணம் என இலங்கை மின்­சா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. இருப்­பினும் அதி­காலை 3.30 Read More …

அகில இலங்கை ரீதியாக பாத்திமா சிம்தா செய்த சாதனை இது

– சுலைமான் றாபி – இலங்கையின் 4 வது அபகஸ் மன எண்கணிதப்  போட்டியில் நிந்தவூரைச்சேர்ந்த மாணவி செல்வி எம். என். பாத்திமா சிம்தா  அகில இலங்கை ரீதியாக முதலாவது Read More …