இலங்கையுடனான உறவை பலப்படுத்த சீனா முயற்சி

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் சீனா ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஓர் கட்டமாக சீன விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சீனாவின் பிரதி Read More …

யால தேசிய சரணாலயத்திற்கு கட்டுபாடு

யால தேசிய சரணாலயத்திற்குச் செல்வோருக்கும் மற்றும் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலும் புதிய ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சரணாலயப் பொறுப்பதிகாரி இதனை தெரிவித்தார். அதன்படி, வாகனங்களின் வேகம், Read More …

துப்பரவு தொழிலாளியாக பணியாற்றிவரை திருகுர்ஆன் பள்ளியின் இமாமாக மாற்றியது !

படத்தில நீங்கள் பார்க்கும் நண்பரின் பெயர் அப்துல் வஹாப் வயது 25 பங்களாதேசை சார்ந்தவர் சவுதி அரேபியாவின் அல்பாஹா நகராட்சியில் துப்பரவு தொழிலாழியாக பணியாற்றியவர் இவர் தனது Read More …

பிரிட்டனில் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம் என்ன?

கான் பாகவி ஆ ன் இஸ்லாம் (on Islam) இணையதளத்தின் பெண் நிருபர் கேத்தரீன் ஷக்டாம் அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘பிரிட்டிஷார் இஸ்லாத்தை ஏன் ஏற்கிறார்கள்?’ Read More …

காலத்தை தேடி மக்கள் பயணமாகின்றனர் : டில்வின் சில்வா

கடந்த காலத்தில் எமது பயணம் சேகுவாராவின்  வழியில் பயணித்தது இன்று மாற்றத்தினை தேடிய பயணமாக எமது பயணம், மக்களின் பயணம் காலத்தை தேடி பயணமாகின்றது என மக்கள் Read More …

இலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்க சீனா தயார் – சீன உதவி வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்க சீனா தயார் என சீன உதவி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். சீன உதவி வெளிவிவகார அமைச்சரின் தலைமையிலான Read More …

நீண்டநாள் கொள்ளையர்கள் அகப்பட்டனர்

ஆனமடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயதுச் சிறுவன் ஒருவனுடன் இராணுவத்திலிருந்து தப்பி வந்து மறைந்திருக்கும் 26 வயது Read More …

முகமது நபி (ஸல்) அவர்களின் கண் கலங்க வைக்கும் எளிய வாழ்கை!

ஒரு முறை நபித் தோழர் உமர்பின் கத்தாப் அவர்கள் முகமது நபி அவர்களின் இல்லத்திற்கு வந்திருந்தார். வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்தார். முகமது நபி அவர்களின் வீட்டில் Read More …

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின்  படுகொலை தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கும் படி பொலிஸ் தலைமையகம்தெரிவித்துள்ளது. இதற்கமைய 071 859 1753, 071 859 Read More …

விரைவில் கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை

அரசியலமைப்பு பேரவை வெகுவிரைவில் கூடவுள் ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முடிவுகளைப் பொறுத்து அடுத்த வாரமளவில் கூடி முக்கிய தீர்மானங்கள் எடுக்கவுள்ள தாகவும் குறிப்பிடுகின்றது. Read More …

எக்னெலிகொட : கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம், பல்­வேறு தக­வல்கள் அம்­பலம்

கடத்­தப்­பட்டு காணாமல் போன ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட, கிரித்­தலை இரா­ணுவ முகாமில் தடுத்து வைக்­கப்­பட்டு, அங்­கி­ருந்து வெலி­க்கந்த முகா­முக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­தாக இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. Read More …

‘ஷரிஆ’ சட்­டத்தை எதிர்த்­த­வர்கள், மரண தண்­ட­னையை வலியுறுத்துவது விரோத அர­சி­யலாகும் – டிலான்

“ஷரிஆ” சட்­டத்தை இச் சபையில் எதிர்த்­த­வர்கள் இன்று மரண தண்­ட­னை எமது நாட்டில் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென இச் சபையின் பிரே­ர­ணையை முன்­வைப்­பதன் மூலம் பரஸ்­பர விரோத அர­சி­யலை Read More …