வளைகுடா நாடுகளில் மேலும் வெப்பநிலை உயரும்

வளைகுடா நாடுகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது ஒரு அமெரிக்க ஆய்வு. Read More …

மேலும் மூன்று பலஸ்தீன இளைஞர்கள் பலி

புதிய இஸ்ரேல் எதிர்ப்பு வன் முறைகளில் மேற்குக் கரையில் கட ந்த திங்களன்று மேலும் மூன்று பல ஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளனர். மறுபுறம் பதற்றத்தை தணிக் Read More …

மிகவும் எளிமையான துபாய் மன்னர்!

துபாய் மன்னர் சேக் முஹம்மது அரப் எமிரேட்சின் துணை ஜானதிபதி, அந்நாட்டின் பிரதமர் மற்றும் எகிப்து நாட்டு ஜானதிபதி ஆகியோரை தனது காரில் அதுவும் ஒரு ஓட்டுனராக அலைத்துவரும் காட்சி…….

உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.மோகனராஜா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் கடந்த 5 Read More …

மாணவனின் நெஞ்சில் பாய்ந்த பலகைத் அகற்றப்பட்டது

மரத்தில் இருந்து விழுந்த மாணவனின் நெஞ்சுப் பகுதியில் பாய்ந்த பலகைத் துண்டு 6 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. புளத்சிங்கள பேரகஸ்கொடல்ல பகுதியில் 16 வயதான Read More …

அவன்காட் கப்பலில், ஜனாதிபதி ஆணைக்குழு

பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அவன்காட் கப்பலை சோதித்து வருகின்றனர். இன்று (28) பி.ப 1.30 மணியளவில் காலி துறைமுகத்திற்கு Read More …

மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் – மேர்வின்

மாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, உள்ளூராட்சி சபைகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். மேர்வின் சில்வா தலைமையில், பசு Read More …

விமான சேவை அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

– றிஸ்வான் சேகு முகைதீன் – ஶ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாரிய Read More …

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடுமையான வாகன நெரிசல்

கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இடம்பெறுகின்ற முற்போக்கு சோஷலிச கட்சியின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடுமையான வாகன நெரசல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு – பொலன்னறுவை பாதை (photo)

மட்டக்களப்பு -பொலன்னறுவை பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக நேற்று மாலை குறித்த பாதையினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள Read More …

புத்தளம்- மன்னார் போக்குவரத்திற்குத் தடை

புத்தளம் – மன்னார் பிரதான வீதி தற்போது மூடப்பட்டுள்ளமையினால், போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் எளுவங்குளம் பகுதியில் கலாஓயா பெருக்கெடுத்துள்ளதாக எமது Read More …

பதில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்

பதில் பிர­தம நீதி­ய­ர­ச­ராக உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். நேற்று மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில், பதில் பிர­தம நீதி­ய­ர­ச­ராக பிரி­யசாத் டெப் பதவிப் Read More …