துபாயில் தானியங்கி மருத்துவ‌ பரிசோதனை நாற்காலி

துபாயில் நவீன தானியங்கி மருத்துவ‌ பரிசோதனை நாற்காலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் அமர்ந்து இரத்த அழுத்தம், இதயதுடிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை யாருடைய உதவியுமின்றி செய்துகொள்ள முடியும் Read More …

எனது குறைகளை சுட்டி காட்டகுடியவர்களுக்கு இறைவன் அருள் செய்வானாக!

சவூதி மன்னர் சல்மான் தாம் மாறுபட்ட ஒரு ஆட்சியாளர் என்பதை அவ்வப்போது தனது நடை முறைகள் மூலம் மெய்பித்து வருகிறார். நேற்யை தினம் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது Read More …

வாட்ஸ்அப் மெசேஜ்களின் ரகசியத்துக்கு பாதுகாப்பு இல்லையா?

செக்கோஸ்லாவாகியா நாட்டின் ப்ர்னோ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலமாக வாட்ஸ்அப்பில் ரகசியமான முறையில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் குறிப்புக்கள் எங்கேயோ உள்ள அதன் கணிப்பொறிகளில் பதிவு செய்யப்படும் Read More …

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தினால் புதிய பாடநெறி அறிமுகம்!

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தினால் பொது முகாமைத்துவ முதுமானி இலத்திரனியல் ஆட்சி (MPM – Master of Public Management in E-Governance) என்ற புதிய பாடநெறியொன்று Read More …

கொண்டயாவின் புகைப்படங்கள்! (photo)

கொட்டதெனியாவ சிறுமி சேயா சதேவ்மி கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த காவற்துறையின் தடுப்பில் இருக்கும் போது தாக்கப்படவில்லை என காவற்துறைப் Read More …

ஜெயலலிதாவுக்கு நாங்கள் பயமில்லை: அமைச்சர் மஹிந்த அமரவீர

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Read More …

றிஷாத் மீதான கல்லெறியும் ஏமாற்றப்பட்ட மக்களும்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படும் என்று இறுதி நேரம் வரை உறுதியளிக்கப்பட்ட முகாவின் தேசியப்பட்டடியல் புஷ்வானமாகிவிட்டது. யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல் Read More …

முல்லைத்தீவில் அதிர்ச்சி கொடுத்த 70 அடி நீளமான திமிங்கலம்!

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதி கடற்பரப்பில் 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது. எனினும் உயிருடன் பிடிபட்ட திமிங்கலம் எட்டு மணி நேர போராட்டத்தின் Read More …

மஹிந்த ஆணைக்குழுவின் முன் பிரசன்னம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், Read More …

மன்னிப்பு கேட்ட வோக்ஸ்வேகனின் புதிய சி.இ.ஓ.

ஜப்பானின் நடந்துவரும் வாகன கண்காட்சியில், மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி செய்தற்காக வோக்ஸ்வேகனின் புதிய சி.இ.ஓ. மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, Read More …

இரகசிய மாளி­கை­யல்ல; நிலக்கீழ் வதி­விடம் கோத்தா விளக்கம்

ஜனா­தி­பதி மாளி­கையில் நிலத்­துக்கு அடியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த சொகுசு மாளி­கை­யா­னது, இர­க­சி­ய­மாக அமைக்­கப்­பட்ட மாளி­கை­யல்ல. மாறாக ஜனா­தி­பதி ஒரு­வரின் பாது­காப்பு கருதி பாது­காப்பு சபை, இராணுவ தள­பதி உள்­ளிட்­டோரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக Read More …