முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பாரிஸ் பெரிய பள்ளிவாசல்
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரிஸ் பெரிய பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
