கட்டாரில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் வபாத்

கட்டாரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் என்பவர் உயிரிழந்துள்ளார். “Cuter pillar ” இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அது தவறி கடலுக்குள் வீழ்ந்ததில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் Read More …

ஹிஜாப் உடலை மறைக்கதான் அறிவை மறைக்க அல்ல : நோபல் பரிசு பெற்ற முஸ்லிம் பெண்!

யெமன் நாட்டை சார்ந்த மனித உரிமை ஆர்வலரும், நோபல் பரிசுப் பெற்ற இஸ்லாமிய பெண்ணுமான தவக்குல் கர்மானிடம் பத்திரிக்கையாளர் ஒருவர்:- “கல்விக்கும், அறிவுக்கும் நீங்கள் அணியும் ஹிஜாப் Read More …

போக்குவரத்து அமைச்சுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சு, பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள நிலையில், அதனை Read More …

தனியார் துறைக்கும் ஓய்வூதியம்: ஹர்ஷ டி சில்வா

அரச ஊழியர்களை போன்றே தனியார் ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை வழங்கும் நடைமுறையொன்றை மிக விரைவில் தயாரிக்கவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு Read More …

சேயா சந்தவமி விவகார விசாரணை: ஐவருக்கு எதிராக விசாரணை

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவயைச் சேர்ந்த 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, பாடசாலை மாணவன் மற்றும் பிள்ளையொன்றின் Read More …

சிங்களவர்களை அரவாணிகளாக்காதீர்: கெஹெலிய

மாவீரர் தினத்தை நினைவு கூருவதற்கு அரச அங்கீகாரத்தை வழங்கி சிங்களவர்களை”அரவாணிகளாக்கி” விடாதீர்கள். சிங்களக் கொடி கம்பீரமாக பறந்த நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டாம் என சபையில் கோரிக்கைவிடுத்த Read More …

வாகன நெரிசலினால் 397 பில்லியன் ரூபா நட்டம்!

நகரங்களுக்கு இடையில் காணப்படுகின்ற அதிக வாகன நெரிசல் காரணமாக கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 397 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி Read More …

பஸ் கட்டணத்தை 6% அதிகரிப்போம்

தனியார் பஸ் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சேவைக் கட்டணம், அதிகரிக்கப்பட்ட வரிப்பணம் மற்றும் புதிய வரி முறைமை ஆகியவற்றை இரத்துச் செய்யாவிடின், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் Read More …

கண்டி பஸ் வீடொன்றின் மேல் விழுந்து 22 பேர் காயம்

– றிஸ்மி கலகெதர – கண்டியில் இருந்து வட்டபுலுவ நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி வட்டபுலுவ “யக்கா வங்குவ” எனும் திருப்பத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயனித்த Read More …

பாரிசில் ஒபாமா – புதின் சந்திப்பு

பருவகால மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐக்கியநாடு சபை சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரிஸ் வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து Read More …

எவற்றை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்: கூறுகின்றார் மஹிந்த

எங்­க­ளு­டைய வாழ்க்­கையில் மறக்­க­வேண்­டிய விட­யங்­களைப் போன்று நினைவில் வைத்­தி­ருக்க வேண்­டிய விட­யங்­களும் இருக்­கின்­றன. மறக்க வேண்­டிய விட­யங்­களை மரணத்த­றுவாய் வரைக்கும் கொண்­டு­ செல்ல முயற்­சிக்க கூடாது என Read More …

வரவு செலவுத்திட்டம் குறித்து திருப்தி அடைய முடியாது! பாலித

அண்மையில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தை Read More …