இந்திய குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் வாழ்த்து

இந்தியாவின் 67-வது குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் அதிபர், பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்த Read More …

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் Read More …

500 ஆசிரியர் ஆலோசகர்கள் ஆர்ப்பாட்டம்

மொனராகலை மாவட்டத்தில் 500 ஆசிரியர் ஆலோசகர்கள் தங்களை பணியில் அமர்த்துமாறு கோரி ஊவா மாகாணச் சபையின் முன் தற்போது  கவணயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஆட்சியாளர்கள் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளர் – மங்­கள

வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்­களின் பிர­தா­னி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் ஆட்­சி­யா­ளர்­க­ளது முதன்மைக் குடும்­பத்து உற­வி­னர்கள் பாரிய நிதி மோச­டி­களில் ஈடு­பட்­டுள்­ளனர். தூது­வ­ரா­ல­யங்­க­ளுக்கு சொந்­த­மான கட்­ட­டங்­களை விற்­பனை செய்து அந்தப் பணத்தை Read More …

பேனாவால் குத்திய ஆசிரியர் : வைத்தியசாலையில் மாணவன்

 – கிஷாந்தன் – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01 முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள Read More …

பெண்ணின் வயிற்றிலிருந்த எட்டுக்கிலோ கட்டி அகற்றப்பட்டது

டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சாலையில் நேற்று மேற்­கொண்ட அறுவை சிகிச்சை ஒன்றில் சாத­னை படைக்கப்பட்டுள்ளது. அக்­க­ரப்­பத்­தனை பிர­தே­சத்தை சேர்ந்த பெண் ஒரு­வ­ருக்கு நான்கு மணி நேரம் மேற்­கொண்ட அறுவை Read More …

டொனால்ட் டிரம்ப்’பிற்கு ஹிலாரி கிளிண்டன் செருப்படி பதில்..!

வாஷின்டன் நகரில் ‘CNN’ தொலைகாட்சி நேர்காணலில் கலந்துக் கொண்ட ஹிலாரி கிளின்டனிடம், ‘ஏர்ரம் தாரிக் முனீர்’ என்ற இஸ்லாமிய பெண்மணி, சமீப காலமாக அமெரிக்காவில் அதிகரித்துவரும் ‘இஸ்லாமோபோபியா’ Read More …

பெளத்தன் என்ற வகையில் வெட்கமாக உள்ளது – ரணில்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தேரர்கள் சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றம் வளாகத்துக்குள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் சட்டத்துக்கு Read More …