ஜனாதிபதி மைத்திரி தனது நிறைவேற்று, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்

ஷிராந்தி மற்றும் நாமலை கைதுசெய்வதைத் தடுக்கவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை கைவிட்டதாக, எஸ்.பி. கூறுவாறாயின், ஜனாதிபதி மைத்திரிபால Read More …

விமானப்படை வரலாறு தொடர்பான ஆங்கில இதழ் கையளிப்பு!

“The history of SLAF Diyatalawa and the Regiment” (தியத்தலாவ விமானப்படை வரலாறும் விமானப்படை படைப்பிரிவும்) எனும் தலைப்பில் எழுதப்பட்ட புத்தகமொன்று பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி Read More …

இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­களின் மைய­மாக இலங்கை – BBS

நாட்­டுக்­கா­கவும், பௌத்த மதத்­துக்­கா­கவும் குரல்­கொ­டுத்த ஞான­சார தேரரின் கடந்த காலத்தை ஆராய்ந்து கொண்­டி­ருக்­காது உலமா சபையின் ஐ.எஸ். அமைப்­பு­ட­னான தொடர்­பு­களைத் தேடிப்­பார்க்­கு­மாறு உள­வுப்­பி­ரி­வி­ன­ருக்கு பொது­ப­ல­சேனா அமைப்பு வேண்­டுகோள் Read More …

சுந்திரக் கட்சி துண்டாடப் படுவதால் நாட்டிற்கே பாதிப்பு

– ஷம்ஸ் பாஹிம்  – சுதந்திரக் கட்சியை உடைக்கும் பாவகாரியத்துக்கு ஜ.தே.க ஒருபோதும் துணைபோகாது என களுத்துறை மாவட்ட ஜ.தே.க பிரதி அமைச்சர் அஜித் பி பொரேரா Read More …

பொது மக்களுக்கான நடமாடும் சேவை!

167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக்குழுவின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான நடமாடும் சேவை இன்று 167பி புதிய காத்தான்குடி கிழக்கு பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. 167பி Read More …

சிசிலியாவை 23ஆம் திகதி ஆஜர்படுத்த உத்தரவு

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலயை எதிர்வரும் 23ஆம் திகதியன்று மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று Read More …

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, பிரதமர் அலுவலகத்தை நோக்கி பயணிப்பதாக Read More …

சங்கக்காரவை விடவும் அரசாங்கம் சிறப்பாக விளையாடுகிறது – மஹிந்த

மின்சாரக் கதிரையில் ஒரே நாளில் சாவு ஆனால் மைத்திரி என்னை அணுஅணுவாக சாகடிக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் . அளுத்கம பிரதேசத்திலுள்ள கடற்கரைப் Read More …

ஜனாதிபதி பேர்லினை சென்றடைந்தார்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் நேற்று (15) அதிகாலை பேர்லினில் அமைந்திருக்கும் டெகல் விமான நிலையத்தை வந்தடைந்தனர். 01 – Read More …

பலப்பிட்டிய நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் பலி!

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரொருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இலங்கையின் தங்கப் பதக்க எண்ணிக்கை போதாது

– நெவில் அன்­தனி – இந்­தி­யாவின் குவா­ஹாட்­டி­யிலும் ஷில்­லொங்­கிலும் நடை­பெற்ற 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை வென்­றெ­டுத்த 25 தங்கப் பதக்­கங்கள் போது­மா­னது என்றோ பெரு­மைப்­ப­டக்­கூ­டி­ய­தென்றோ Read More …

வெல்கமவுக்கு பிணை

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் கொழும்பு Read More …