தாஜுதீன் கொலை : முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை  தொடர்பிலான  ஆதாரங்களை இல்லாதொழித்த குற்றச்சாட்டின் பேரில் நாராஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தின்  முன்னாள்  பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவதானம்..! இப்படியும் ஒரு கொள்ளைச் சம்பவம்

தம்பலகாமத்தில் நடைபெற்ற கொள்ளைப் பாணியானது மிகவும் விசித்திரமான வகையில் அமைந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் தம்பலகாமத்தில் நடைபெற்ற திருமண வைபவமொன்றில் கலந்து கொண்டு Read More …

கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு சிவபுரத்தில்  கிராமசேவை உத்தியோகத்தர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை  சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று புதன்கிழமை (20) கவன ஈர்ப்புப் போராட்டம் Read More …

ஜனாதிபதி மட்டு விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முத லாம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஏறா­வூ­ருக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஜெயி­னு­ லாப்தீன் நசீர் அகமட்டின் அழைப்பின் பேரில் ஏறா­வூ­ருக்கு Read More …

ஊடகவியலாளரின் தந்தை காலமானார்

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் எஸ். ஆர். லம்பேட்டின் தந்தை எஸ்.எஸ். லம்பேட் நேற்று மாலை காலமானார். இவர் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 60 ஆவது Read More …

மானை வேட்டையாடிய நபர் கைது

– பேரின்பராஜா சபேஷ் – சட்ட விரோத துப்பாக்கியைப் பயன்படுத்தி மான் வேட்டையாடிய நபரொருவரை, மான் இறைச்சியுடன் இன்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸார் Read More …

பாஸ்போர்ட் இல்லாமல் 117 நாடுகளுக்கு பயணம் செய்த எலிசபெத் ராணி

தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர் நாளை தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார். ராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா, Read More …

சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட கூட்டம்!

திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான விசேட கூட்டம் நேற்று (19) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் Read More …

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு Read More …

ஈக்குவடோர் தாக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு

ஈக்­கு­வ­டோரைத் தாக்­கிய பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 413 ஆக உயர்ந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. ஈக்­கு­வ­டோரின் பசுபிக் பிராந்­திய கடற்­க­ரையை கடந்த சனிக்­கி­ழமை தாக்­கிய Read More …

மின்னுயர்த்திக்குள் சிக்கிக்கொண்ட யுவதி

மின்­சாரம் தடைப்­பட்­ட­தனால் மின்­னு­யர்த்­திக்குள் சிக்­கிக்­கொண்ட யுவ­தி­யொ­ருவர் 45 நிமி­டங்­க­ளுக்குப் பின்னர் உயி­ருடன் மீட்­கப்­பட்ட சம்­பவம் கொழும்பு- 02, கொம்­பனி வீதியில் இடம்­பெற்­றுள்­ளது. கொம்­பனி வீதியில் உள்ள புகை­யி­ரத Read More …

பொருளாதார வளர்ச்சியில் பாரிய மாற்றங்கள்!

எதிர்­வரும் ஒன்­றரை வரு­டங்­களில் இலங்கையின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் பாரி­ய­மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன இதற்­கான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது .உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்த உற்­பத்தி ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க வேண்டும் Read More …