இறைவன் எனக்கு, நிரம்பிய சக்தியை வழங்கியுள்ளான் – அமைச்சர் றிஷாத்
– சுஐப் எம்.காசிம் – சிலாவத்துறை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவித்து அவற்றை சொந்தக்காரரிடம் கையளிக்க உச்சளவிலான நடவடிக்கையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டு
