வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

வடமாகாண பிரமாண அடிப்படை­யிலான மூலதன நன்கொடை வழங்கல் திட்டத்தின் கீழ் தென்மராட்சிப் பிரதேசத்­தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குட்பட்ட 6 குடும்பங்களுக்கு ஒரு இலட்சத்து 92 ஆயிரம் ரூபா Read More …

குசல் பெரேராவின் தடை நீக்கம்

இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான  குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட Read More …

பிர­தமர் தலை­மையில் இன்று விசேட கூட்டம்

தேசிய அர­சாங்­கத்தின் வரவு–செலவுத் திட்டத்தின் மூல­மாக பரிந்­து­ரை­செய்­யப்­பட்ட தோட்டத் தொழி­லா­ளர்­களின் 2500 ரூபா சம்­பள உயர்­வுக்கு தோட்ட நிர்­வா­கங்கள் மறுப்புத் தெரி­வித்­துள்ள நிலையில் இன்­றைய தினம் (12) பிர­தமர் தலை­மையில் Read More …

பிலிப்பைன்ஸில் இலங்கையர் மரணம் : தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்

பிலிப்­பைன்ஸில் உள்ள இலங்­கைக்­கான தூத­ர­கத்­தினால் வெளிநாட்­டு­ அ­மைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு, நேச­துரை ரெஜினோல்ட் சேவியர் என்­பவர் மர­ண­ம­டைந்­துள்­ள­தா­க­ அ­றி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் டுபாய் நாட்டில் பொறி­யி­ய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­யுள்­ள­தோடு கடந்த Read More …

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு!

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, “உரக” மற்றும் “தக்சிமயேயமா” எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று (11) வந்தடைந்துள்ளன. இதன் போது கடற்படை Read More …

200 மெற்றிக் தொன் பேரீத்தம் இலங்கைக்கு இலவசமாக வழங்கிவைப்பு

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – இவ்வருட புனித ரமழானை முன்னிட்டு சவுதி அரேபிய அரசாங்கம் வழமைபோல் இலங்கையில் உள்ள நோன்பாளிகளுக்கு வழங்கவென சுமார் 200 மெற்றிக் தொன் பேரீத்தம் பழங்களை Read More …

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம்

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்றொரு புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் Read More …

நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளர் ஜபீர்

நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளர் எம்.முஹம்மட் ஜபீர் நேற்று (11) ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் இளைஞர் ஒருவர் நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இதுவே Read More …

புனிதமிகு ரமழானை வரவேற்க!

– அபூ உமர் அன்வாரி BA – இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு முக்கியமான ஒன்று.இதில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு  பல சிறப்பம்சங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். நன்மை Read More …