இலங்கையின் சனத்தொகையில் 23.4 வீதமானோருக்கு புகைப்பழக்கம்!
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைப்பழக்கமுள்ளவராக இருப்பதாக, இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி பாலித மகிபால தெரிவித்துள்ளார். 2020இல் புகையிலையில்லா இலங்கை
