பெருநாளுக்கு அடுத்த தினங்கள் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்குக
அரசு, எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதியை நோன்புப் பெருநாள் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதால் முஸ்லிம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்கருதி பெருநாள் தினத்தையடுத்த தினங்களான
