நிலாவில் கால் பதித்த மூன்று பேர் ஒரே நோயால் உயிரிழந்தனர்: அது எது தெரியுமா?

1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். இருதய அறுவை சிகிச்சை சிக்கல்களால் பாதிக்கப்பட்ட Read More …

என்னையும் விட ஹிலாரி தகுதி வாய்ந்தவர்: ஒபாமா

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் அதிபர் வேட்பாளராக, ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயக கட்சியின் மாநாட்டில் பேசிய Read More …

அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த சீனத் தூதர்

அஸ்கிரிய மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய ஞானரத்ன தேரரை இலங்கைக்கான சீனத் தூதர் எச்.ஈ. ஈஜான்லியாங்  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு கண்டியில் இடம்பெற்றுள்ளது. அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கராக தெரிவுசெய்யப்பட்டமைக்கு Read More …

வற் சட்டமூலம் மீது 11ஆம் திகதி விவாதம்

வற் திருத்த சட்டமூலம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

மகிந்தவுடன் இணைந்தது சந்திரிக்காவின் கணவரது கட்சி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கணவரான பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமாரதுங்க ஆரம்பித்த இலங்கை மக்கள் கட்சி, கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது. கூட்டு Read More …

மீள்குடியேற்ற செயலணியை நிராகரிக்கும் யோக்கியதை விக்கிக்குக் கிடையாது

-சுஐப் எம்.காசிம்  – வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாத வடமாகாண சபைக்கு, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட விசேட Read More …

முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் வாக்மூலம் பதிவு

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரசுடன் இணைந்து செயற்படும் தனியார் பாடசாலைகளின் இந்த ஆண்டுக்காக இரண்டாம் தவணைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி மீண்டும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி Read More …

இணையம் ஊடாக பிரிட்டன் விசா

இலங்­கை­யி­லுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­ய­மா­னது , புதிய இணை­யத்­தள விண்­ணப்பப் படி­வத்தைப் பயன்­ப­டுத்தி பிரித்­தா­னி­யா­வுக்­கான விசாக்­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்கள் மிகவும் இல­கு­வாக விண்­ணப்­பிக்க முடியும் என அறி­வித்­தள்­ளது. ‘அக்சஸ் யு.கே.’ Read More …

வாக்­காளர் பெயர்ப் பட்­­டி­யலை 7ஆம் திகதிக்குள் கையளிக்கவும்

பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வாக்­காளர் பெயர் பட்­­டி­யலை எதிர்­வரும் 7 ஆம் திக­திக்கு முன்னர் கிரா­ம­சே­வ­க­ரிடம் கைய­ளிக்­கு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரிவித் தார். இளை­ஞர்­களின் தேர்தல் Read More …

கே.கே. பியசேன கைது!

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேன இன்று  (29)காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த Read More …

“உண்மையான பகுத்தறிவாளராக வேண்டுமெனில், முஸ்லிமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்

“உலகில் அதிகம் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டுத்தப்பட்ட கொள்கை ஒன்று உண்டெனில் அது அனேகமாக இஸ்லாம் மார்க்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சமூக சிந்தனையாளர்களில் பலர் இறுதியில் உணர்ந்து Read More …