வில்பத்து வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை – திலக் காரியவசம்
வில்பத்துவில் வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை. முஸ்லிம்கள் தாங்கள் குடியிருந்த காணிகளையே துப்புரவு செய்து குடியேறியுள்ளனர். பொதுபலசேனா அமைப்பும், சில சூழலியலாளர்களுமே வில்பத்து தேசியவனம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தவறாகப்
