கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்கள் மக்களுக்கு கையளிப்பு

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த 20.01.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் Read More …

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானினால் கலன்பிந்துனுவெவ துனுமடலாவ பள்ளிவாசலுக்கு  ஒலிபெருக்கித் தொகுதி கையளிப்பு

அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கலன்பிந்துனுவெவ துனுமடலாவ பள்ளிவாசலிற்கான ஒலிபெருக்கித் தொகுதியினை அண்மையில் கையளித்தார்.

ரதிதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி திறப்பு விழா

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ரதிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா நிகழ்வு கடந்த 20.01.2017 ஆம் திகதி அபிவிருத்தி குழு தலைவர் Read More …

வில்பத்து விவகாரம்: பெரும்பான்மை அமைச்சர்கள் குழுவை களத்துக்கு அழைத்துச் செல்ல யோசனை

மீண்டும் இனவாத கோணத்தில் கொண்டு செல்லப்படும் வில்பத்து விவகாரம் தொடர்பில் பெரும்பான்மை அரசியல் தலைவர்களை நேரடியாக அப்பிரதேசத்துக்கு அழைத்துசெல்ல  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் Read More …

வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் பயணம் செய்தேன்.. ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை

-ஆதில் அலி சப்ரி – வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் தான் சஞ்சாரித்ததில் அங்கு ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை என்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத் Read More …

அமைச்சர் றிஷாதின் முயற்சியினால் அம்பாறையில் மொத்த விற்பனை நிலையம் ..

நாட்டில் மொத்த மரக்கறி விற்பனை நிலையமாக தம்புள்ளை சந்தை பிரபல்யமாக இருப்பதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர் அதில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் Read More …

முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு

-A.R.A.Raheem – வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும் Read More …

நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதிக்கும் – அமைச்சர் றிஷாத்

திய அர­சி­ய­ல­மைப்­புக்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள சில விட­யங்கள், புதிய தேர்தல் முறை மற்றும் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­ப­டு­கின்­றமை முஸ்லிம் சமூ­கத்தை வெகு­வாகப் பாதிக்­கு­மெ­னவும் இது தொடர்பில் கவனம் Read More …

அமைச்சர் ரிஷாட்டின் தலைமையில் நுகர்வோர் அதிகாரசபை வீறுநடைபோடுகிறது. – தலைவர் ஹசித திலகரட்ன

-அமைச்சின் ஊடகப்பிரிவு – நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையானது மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற நாட்டின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக விளங்கும் நிறுவனமாக திகழ்வதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த Read More …

உயர்தர பரீட்சை பெறுபேறு இடைநிறுத்தம்

8 முஸ்லிம் மாணவிகள் ஆணைக்குழுவில் அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு பதிவு நுவ­ரெ­லியா புனித சேவியர் கல்­லூ­ரி­யி­லி­ருந்து 2016 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சை விஞ்­ஞானப் Read More …

அம்பாறை காணிப் பிரச்சினைகளில் ஆர்.ஆர்.ரி. தலையீடு

-ஐ.ஏ.ஸிறாஜ் – அம்­பாறை மாவட்­டத்தில் காணி­களை இழந்­த­வர்­களின் சிவில் சமூக அமைப்­பான காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­ணி­யா­னது பேரி­ன­வாத செயற்­பா­டு­க­ளினால் திட்­ட­மிட்டு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள சிறு­பான்மை முஸ்லிம் Read More …

கல்வியே எமது சமுகத்திற்கு முக்கியமானதாகும் – அமைச்சர் றிஷாத்

-A.S.M. Javid – தற்போது சில ஊடகங்கள் முஸ்லிம்களை மலினப்படுத்தியும் கேவலப்படுத்தியும் செய்திகள் வெளியிடுவது ஆபத்தான நிலைமையாகும் என வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். Read More …