சம்பா கிலோ 80/- பச்சையரிசி கிலோ 70/- நாடு கிலோ 72/- பாவனையாளர் அதிகார சபை இன்று விலை நிர்ணயம். அதிகரித்து விற்போருக்கு உரிய கடும் நடவடிக்கை என ரிஷாட் எச்சரிக்கை.
-சுஐப் எம் காசிம் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இன்று (8) நிர்ணயித்துள்ளது. இதற்கான
