நல்லாட்சியிலும் விஷப் பற்களோடு திரியும் பொதுபலசேனா

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை மக்கள் தோற்கடித்தமைக்கு மிகப் பிரதான காரணம் பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத Read More …

கடல் பிளந்த உண்மை சம்பவத்தின் அதிர்ச்சி தரும் தடயங்கள் கண்டுபிடிப்பு – (முழுவதையும் படித்து பாருங்க)

மூஸா (அலை) அவர்களும் அவரின் கூட்டத்தினரும் பிரவ்னின் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு செங்கடல் வழியாக வெளியேறியதும், மூஸா (அலை) அவர்களின் கூட்டத்திற்கு மாத்திரம் இரண்டாக பிளந்து வழிவிட்ட Read More …

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்மும் சர்வதேச மயப்படுத்தலின் அவசியமும்

ஏ.எச்.எம்.பூமுதீன் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் இருள் சூழ்ந்த யுகம் இன்று 25வது ஆண்டு எனும் வெள்ளி விழாவை தொட்டு நிற்கின்றது. 1990ம் ஆண்டு ஐ.தே.க.வின் Read More …

நோன்பை பற்றி அருள்மறையும், நபிமொழியும்!

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் : “ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் Read More …

பிடித்ததில் வலித்தது….

நண்பா இது ஒரு “கதையல்ல நிஜம்”…! என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த ‘முதியோர் இல்லத்தில்’ இருந்து பேசினாங்க… “உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க”…!!! என்ற மனைவியை Read More …

உரிமைக்காக குரல் கொடுக்கும் றிஷாதுக்கு; புனித மாதத்தில் துஆ செய்யுங்கள்

– அபூஹஸ்மி – கண்ணியமிக்க ரமழான் மாதம் எம்மை வந்தடைந்துள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இப்புனிதமிகு நோன்பு காலத்தை பயபக்தியோடும் இறை அச்சத்தோடும் எதிர்கொண்டு பூரண பலன் Read More …

இனவாத ஊடக அராஜகத்துக்கு எதிரான ராவய பத்திரிகையின் சாட்டையடி!

ஏ எம் எம் முஸம்மில். – பதுளை     இந் நாட்டு மக்களின் நல்லபிமானத்தை பெற்ற, ஊடகத் துறையில் பல இமாலய சாதனைகளை மேற்கொண்ட, இந் நாட்டின் Read More …

பொது பல சேனாவுக்கு இஸ்லாமிய வங்கி குறித்த விளக்கம்

-நாகூர் ழரீஃப்- இஸ்லாத்தின் தூய வழிகாட்டலிலும் வாழ்வியலிலும் குறைகளைத் தேடி அலையும் பொது பல சேனா இன்று, ஷரீஆ வங்கி முறையை தடை செய்ய வேண்டும் என Read More …

கையொப்பம் திரட்டலுக்கு கைகொடுங்கள்

இஸ்ஸதீன் றிழ்வான் சென்ற அரசு நிஜ துப்பாக்கிகளை போலிகள் என்று ஊடகங்களுக்கும் நீதிக்கும் முன்னிலையில் சொல்லி மக்களை ஏமாற்றியது போன்று இந்த அரசு மரிச்சிக்கட்டியை வில்பத்து என்று Read More …

இறைவனின் நினைவு!(குட்டிக்கதை)

ஒரு கட்டுமான எஞ்சினியர்…13 வது…மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்… ஒரு முக்கியமான வேலை…கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி Read More …

மறிச்­சுக்­கட்­டியா அல்­லது வில்­பத்­துவா?

மன்னார் மாவட்­டத்தின் முசலி பிர­தேச செய­லகப் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில், புத்­தளம் மாவட்­டத்தின் எல்­லைப்­பு­றத்தில் அமைந்­துள்ள ஒரு குறிப்­பிட்ட பகுதி, மறிச்­சுக்­கட்­டியா அல்­லது வில்­பத்­துவா என்று தெளி­வாகத் Read More …