Breaking
Fri. May 3rd, 2024

நேபாள நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 22 மணி நேரத்துக்கு பின்னர் அழுகுரல் கேட்டு காப்பாற்றப்பட்ட 4 மாத குழந்தை

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகிப்போன ஒரு வீட்டின் அடியில் சுமார் 4 மாத குழந்தை சிக்கிக் கொண்டிருந்ததை கண்ட நேபாள ராணுவத்தினர் அந்த…

Read More

பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு 6 மாத முழு சம்பளம்: துபாய் கோர்ட் அதிரடி தீர்ப்பு

துபாயில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாதங்கள் வரை முழு…

Read More

19ஐ தோற்கடிப்பதற்கு மஹிந்த ஆதரவுக்குழு இறுதிவரை செய்த சூழ்ச்சி

அரசியல் யாப்புக்கான 19வது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு நல்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இறுதி வரையும் சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக…

Read More

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெட்ரோல் மற்றும் Wi-fi தன்சல்

வெசக் தினத்தன்று இலவச WiFi வசதிகள் கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படும் என ICTA தெரிவிக்கின்றது. இவ்வாறு WiFi தன்சல் வழங்கப்படுவது…

Read More

எமக்­கான புதிய பாதை­யினை ஆரம்­பித்­துள்ளோம், முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க தயார் – ஞான­சாரர்

இஸ்லாமிய சமய நடவ­டிக்­கை­க­ளுக்­காக நாம் முரண்­ப­ட­வில்லை. இந்த நாட்டை இஸ்­லா­மிய மயப்­ப­டுத்தும் முயற்சிகளுக்காகவே நாம் போராடினோம். இப்போதும் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.…

Read More

நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் தொடர்புகொள்ளலாம் : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

நேபா­ளத்தில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் அந்­நாட்டில் மக்கள் பாதிக்­கப்­பட்டு, வீடு­களை இழந்தும் உண்ண உண­வின்­றியும் துன்­பப்­ப­டு­கின்­றனர். இதன்­படி நேபாள அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான அத்­தி­யா­வ­சிய…

Read More

வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் விசாரணை

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் வி .ஈ.எஸ். வீரசிங்கஹவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலேயே…

Read More

ஜ. தே. க. தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக இருப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தமைமையுமே காரணமாகும்

-இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்- ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக இருப்பதற்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதனது…

Read More

திருக்குர்ஆனை உண்மைப்படுத்திய உணர்ச்சிப்பூர்வ சம்பவம்….!!

நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் ஏக இறைவனை வணங்கும் இறையில்லமான பள்ளிவாசல் கம்பீரமாய் காட்சியளித்து வருகிறது. இந்த பள்ளிவாசலில் தினசரி ஐவேளை தொழுகை உட்பட ஜும்ஆவும்…

Read More

வக்பு சட்டத்தில் திருத்தம் ஆராய குழு நியமனம்

நாட்டில் அமு­லி­லுள்ள வக்பு சட்­டத்தில் சில திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் வக்பு சபையும்…

Read More

கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதியை நெருங்கிய இராணுவ கோப்ரலிடம் தீவிர விசாரணை

அம்­பாந்­தோட்டை, அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ பிர­தே­சத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இடுப்பில் கைத்­துப்­பாக்­கி­யுடன் ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­னவை நெருங்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவின் மெய்ப்பாது­கா­வலர் என…

Read More

முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும் : ரில்வின் சில்வா

அர­சியல் ஆசை இருந்­தாலும் மக்­களின் ஆத­ரவு இன்றி மஹிந்த ராஜபக் ஷவினால் தேர்தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற முடி­யாது. கடந்த ஆட்­சியின் ஊழல் மோச­டி­களை மக்கள்…

Read More