இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் உள்ளதா? கோட்டா தனது கருத்தை தெளிவுபடுத்த வேண்டும்!
(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்) பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பில் வெளியிட்ட கருத்தினை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கண்டித்துள்ளார்....
