” ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளை தவிர்த்து முஸ்லிம் எம்.பிக்கள் என்றுமே செயலாற்றியதில்லை” தெஹிவளை ஜும்ஆ பள்ளி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின்றி எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை...
