இப்றாஹிம் நபியின் தியாகவாழ்வே உலகளாவிய முஸ்லிம்களுக்கான மிகச்சிறநந்த படிப்பினை -ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமீர்அலி
இப்றாஹிம் நபி அவர்களின் தியாகம் நிறைந்த வாழ்க்கைதான் உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம் உம்மாக்களுக்கான மிகச்சிறந்த படிப்பினைiயாகும்.இன்றைய இக்கட்டான சூழ்நிலையில்...
