மாணவர்கள் மூவர் கைது!

பதுளை மாவட்டம், எல்ல, உடுவர பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு நடவடிக்கையில்ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் 16 Read More …

கெஹலிய ரம்புக்வெலவின் மகன் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல பொலிஸாரால் இன்று (22) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் Read More …

பொலிஸார் ஐவரை கைது செய்ய உத்தரவு!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி, கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளங் காணப்பட்ட 5 Read More …

ஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில்; கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து Read More …

போலி கச்சேரியை சுற்றிவளைப்பு

மாத்தறை கொப்பராவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்திவரப்பட்டபோலி கச்சேரியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரொருவரும் கைதசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் மாத்தறை பிரதேசத்ததைச் சேர்ந்த 41 வயதாகனவர் Read More …

ஹெலியை வீடியோ செய்தவர் கைது

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டரை, தன்னுடைய அலை பேசியில் வீடியோ செய்த்தாக கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த ஹெலி, பம்பலப்பிட்டிய பொலிஸ் மைதானத்தில், Read More …

போதைப்பொருளுடன் பொலிவியா பெண் கைது

சுமார் மூன்று கிலோகிராம் நிறையுடைய கொக்கேய்ன் போதைப்பொருளை, இலங்கைக்கு கடத்திவந்த பொலிவியா நாட்டுப் பெண்ணொருவரை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து Read More …

தேசிய வனத்திற்குள் குப்பைக் கொட்ட முயற்சித்தவர்கள் கைது

பொலன்னறுவை-கல்லெல்ல தேசிய வனத்திற்குள் லொறி ஒன்றின் மூலம் குப்பைக் கொட்ட முனைந்தவர்கள், வனஜீவராசிகள் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த லொறியானது சட்டவிரோதமாக குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்த Read More …

ஷகீப் சுலைமான் கடத்தலில் மூளையாக செயற்பட்டவர் கைது…

பம்­ப­ல­ப்பிட்டி -கொத்­த­லா­வல எவ­னி­யூவில் இருந்து கடத்தி படு­கொலை செய்­யப்­பட்ட 29 வய­து­டைய இரு பிள்­ளை­களின் தந்­தை­யான சகீப் சுலை­மானை கடத்தல், படு­கொலை திட்­டத்தை நெறிப்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் பிர­தான Read More …

9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் கைது

9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் ஒருவர் கண்டி பொலிஸ் பிரிவின் பெண்கள்மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வெளிநாடொன்றில் தொழில் புரிந்து Read More …

இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் கைது!

மீகஹவத்தை – சியம்பலாபேவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நவகமுவ பகுதியில் வைத்து பேலியகொடை குற்ற Read More …

ஒரு நாள் சிசுவை புதைத்த தாய் கைது

முஹம்மது முஸப்பிர் பிறந்து ஒரு நாளோயான ஆண் சிசுவை புதைத்தார் என்று சந்தேகிக்கப்படும் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை (03) தெரிவித்த முந்தல் பொலிஸார், இது தொடர்புடைய Read More …