என் மக்களளுக்காக முன் நிற்காமல் சவால்களைக் கண்டு ஓடி ஒளியும் ரகமில்லை நான்… அமைச்சர் றிஷாத்
இன்று எம் சமூகத்தின் மீள் குடியேற்றம் இனவாத அடிப்படையில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நேரத்தில் தான் அம்மக்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. அடி மட்டத்திலிருந்து அந்த மக்களோடு
