தரம் ஒன்றிற்கு இனி 35 மாணவர்கள் மாத்திரமே

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு Read More …

சுயநல அரசியல் கட்சிகளை விரட்டியடிக்க மக்கள் தயார்

– நூர் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளையோர் அணி உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் அமைப்பாளர் மௌலவி முஹம்மது சலீம் தலைமையில் Read More …

மறிச்­சுக்­கட்­டியா அல்­லது வில்­பத்­துவா?

மன்னார் மாவட்­டத்தின் முசலி பிர­தேச செய­லகப் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில், புத்­தளம் மாவட்­டத்தின் எல்­லைப்­பு­றத்தில் அமைந்­துள்ள ஒரு குறிப்­பிட்ட பகுதி, மறிச்­சுக்­கட்­டியா அல்­லது வில்­பத்­துவா என்று தெளி­வாகத் Read More …

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!

அம்பாறை, அட்டளைச்சேனை கோணாவத்தை கடற்கரை வீதியில் நிறுத்தி வைக்கப்பட்;டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரினால் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அட்டாளைச்சேனை எட்டாம் பிரிவில் Read More …

தேநீர் விஷமானதில் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஹப்புத்தளை – பிட்ரத்மலை தோட்டத்தில் 50 பேர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தோட்டத்தில் தேயிலை பறி;த்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று மதியம் Read More …

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண் கைது

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண்ணை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 10 கிலோகிராம் நிறையுடைய 5 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை Read More …

இரவு உணவில் எதையெல்லாம் தவிக்கணும் ..எதை சாப்பிடலாம்..?

இரவில் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும், இதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை. அவரவர் உடல்நிலைக்கு தகுந்த உணவை அவரவரே தீர்மானிக்கலாம். சிலருக்கு சிறுவயதில் இருந்து Read More …

வெள்ளை மாளிகைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் உள்ள பத்திகையாளர்களின் அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த நிருபர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை பத்திரிகையாளர்கள் அறையில், Read More …

நாஜி ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்ட 102 வயது பெண்மணிக்கு பி.எச்.டி பட்டம்

ஜெர்மனியை சேர்ந்தவர் இன்ஜ்போர்க் ஸில்ம் ரபோபோர்ட். தற்போது இவருக்கு 102 வயது ஆகிறது. பிறந்த குழந்தைகள் பராமரிப்பு நிபுணரான இவர் கடந்த 1938–ம் ஆண்டில் ‘பி.எச்.டி.’ ஆராய்ச்சி Read More …

சட்டவிரோத மரங்கள் கைப்பற்றப்பட்டன

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புலிபாய்ந்தகல் பொண்டுகல்சேனை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் முப்பது முதுரை மரங்களை வட்டார வன இலாகா அதிகாரிகள் நேற்று (09) பிற்பகல் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை Read More …

மனிதனின் கருவறை இரகசியங்கள் (படங்கள் இணைப்பு)

ஸ்வீடன் நாட்டு புகைப்பட கலைஞர் லேனர்ட் நில்சன் தன் 12 ஆண்டுகளை அர்ப்பணித்து குழந்தை கருவுறல் முதல் பிறப்பின் முன் நிலை வரை கருவறையில் பல நுண்ணிய Read More …

உலக தராதர அங்கீகார தின நிகழ்வு (படங்கள் இணைப்பு)

இலங்கை தராதர அங்கீகார சபை ஏழாவது வருடமாக “தராதர அங்கீகாரம், சுகாதாரம் மற்றும் சமூகப்பாதுகப்புக்கான வழங்குகைக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளில் 2015 ஆம் ஆண்டுக்கான உலக தராதர Read More …