Breaking
Fri. Dec 5th, 2025

இன்று பிரதமர் விசேட உரை

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு கூடுவதோடு 2.00 மணிக்கு பின்னர் அரசியலமைப்பு சபையாக கூடும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம்…

Read More

இலங்கையில் முதலீடு செய்யும் விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோஹ்லி பங்குதாரராக இருக்கும் இந்திய உடல் வலுவூட்டல் (ஜிம்) நிறுவனம் இலங்கையிலும் ஐக்கிய அரபு ராச்சியத்திலும் தமது வர்த்தகத்தை…

Read More

ஆசிரியை ஒருவரை தாக்கிய அதிபர் கைது

ஆசிரியை ஒருவரை தும்பு தடியினால் தாக்கிய அதிபரை பொலிஸார் நேற்று (4) கைது செய்துள்ளனர். விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்திற்கு சென்ற ஆசிரியையை அதிபர் தாக்கியுள்ளார்.…

Read More

மாளிகைக்காடு நகரில் சதொச திறந்து வைப்பு!

- அஸ்லம் எஸ்.மௌலானா - அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு நகரில் லங்கா சதொச கிளை ஒன்று  கடந்த ஞாயிற்றுக்கிழமை கைத்தொழில், வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை…

Read More

ஒலுவில் மண்ணரிப்பு பிரச்சினைக்கு தனிநபர் பிரேரணை

“ஒலுவில் துறைமுக பாதிப்பு, ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். எதிர்வரும் மே மாதம் அளவில் இந்தப் பிரேரணை விவாதத்திற்கு…

Read More

பொத்துவில் வைத்தியசாலையின் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வேன் – அமைச்சர் றிஷாத்

- கபூர் நிப்றாஸ் - அம்பாறை மாவட்ட மக்களுடனான சந்திப்புக்களை  வர்த்தக வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிசாத் பதியுதீன்…

Read More

ஓய்வு பெற்ற நீதிபதி கபூர் அ.இ.ம.கா வில் இணைந்தார்

ஓய்வு பெற்ற நீதிபதியும், பிரபல சட்டத்தரணியுமான கபூர் நேற்று (04) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மாஷாஅல்லாஹ்!!!! பாலமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர்,…

Read More

போர்ட் சிட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொழும்பில் நிர்மாணிக்கப்படவிருக்கும் போர்ட் சிட்டிக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (4) மாலை நான்கு மணியளவில் குறித்த…

Read More

சிறுநீரகம் வழங்கியதை சந்தேகநபர்கள் ஒப்புக் கொண்டனர்

சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள எட்டு பேரில் அறுவர் தாங்கள் சிறுநீரகத்தை வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளதாக, நீதிமன்றத்தில், அவர்களது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு…

Read More

அஷ்ரபின் குணாதிசயங்களை றிஷாத்தில் காண்கின்றேன்

- சுஐப் எம்.காசிம் -  மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் கண்ட குணாதிசயங்களை, அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கண்டதனாலேயே, தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில்…

Read More

வர்த்­த­கர்கள் தொடர்­பாக பொது­மக்கள் முறையிடலாம்

தமிழ் - சிங்­களப் புத்­தாண்டு காலத்தில் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீதி மற்றும் அவர்­களை ஏமாற்றும் வர்த்­த­கர்­களை மடக்கிப் பிடிக்க பாவ­னை­யாளர் விவ­கா­ரங்­க­ளுக்­கான அதி­கா­ர­சபை ஏப்ரல் 11…

Read More