அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் குதிப்பது உறுதியானது!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஆதரவு திரட்டிவரும் வேட்பாளர்களில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அக்கட்சி பிரதிநிதிகளிடையே அமோக ஆதரவைப்
