எவ்வித அச்சம், சந்தேகமுமின்றி யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கலாம்

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் பாது­காப்பு முழு­மை­யாக உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே எவ்­வித அச்­சமும் சந்­தே­க­மு மின்றி சுதந்­தி­ர­மாக கல்வி நட­வ­டிக்­கை­க ளில் ஈடு­ப­டு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கோரிக்கை விடுத்­துள்ளார். Read More …

அமைச்சர் றிஷாத் வேண்டுகோளை ஏற்று ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வைப் பெற்றுத்தர துறைமுக அதிகார சபை நடவடிக்கை

-சுஐப் எம் காசிம் – ஒலுவில் கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் பாரிய கடலரிப்பை தடுக்கும் வகையிலான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் Read More …

மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்: ஜெயலலிதா

தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன். இதற்காக முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கடைகளின் நேரமும் Read More …

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நால்வரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More …

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

-ஊடகப் பிரிவு தவ்ஹீத் ஜமாத் (SLTJ) – தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பல சேனா தாக்கல் செய்துள்ள மத நிந்தனை வழக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி Read More …

இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் இடைக்கால கூட்டத்தொடரை நாட்டில் நடத்த எதிர்பார்ப்பு

தெற்காசிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் இடைக்கால கூட்டத்தொடர் ஒன்றை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மாநாட்டு அமைப்பின் தலைவர் துன் முசா Read More …

நபி ஸல் அவர்கள் மதினாவிற்கு வந்தவுடன் இஸ்லாத்தை ஏற்க வந்த முதல் யூதத் தலைவர் கேட்ட கேள்விகள்

நபி ஸல் அவர்கள் மதினாவிற்கு வந்தவுடன் இஸ்லாத்தை ஏற்க வந்த முதல் யூதத் தலைவர் கேட்ட கேள்விகள் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு அனஸ்(லரலி) Read More …

அ.இ.ம.கா. வுக்கு எதிராக வை.எல்.எஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

-சுஐப் எம் காசிம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைர்தீன், கட்சியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டமையை ஆட்சேபித்து அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீத், Read More …

பிரதமர்நா ட்டை வந்தடைந்தார்!

இந்தோனேஷியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று (3) இரவு நாடு திரும்பியுள்ளார். 12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் Read More …

இலங்கையும் சீனாவும் கூட்டுக்குழுவை அமைக்க இணக்கம்

இலங்கை அரசாங்கமும் சீன அரசாங்கமும் கூட்டு குழு ஒன்றை அமைக்க இணங்கியுள்ளன. இந்த கூட்டு குழு தொடர்பான பிரதமரும், சீனத்தூதுவரும் அண்மையில் ஹம்பாந்தோட்டைக்கு சென்று திரும்பிய பின்னர் Read More …

ஹிலாரி வெற்றி பெறுவதற்­கான சாத்­தியம்; கருத்து கணிப்பு

அமெ­ரிக்க ஜனா­தி­­பதி தேர்­தலில் ஜன­நா­யகக் கட்சி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ள­தாக கருத்துக் கணிப்­பொன்று தெரி­வித்­­துள்­ளது. எதிர்­வரும் நவம்­பரில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி தேர்தல் Read More …

ட்ரம்ப் ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கு தகு­தி­யற்­ற­வர் – ஒபாமா

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கு டொனால்ட் ட்ரம்ப் தகு­தி­யற்­றவர் அவரை, அனை­வரும் நிரா­க­ரிக்க வேண்­டு­மென  ஜனா­தி­பதி ஒபாமா கோரி­யுள்ளார். அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையில் நேற்று முன்­தினம்  நடந்த செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் Read More …