அவசர கால இரசாயன கையாளுகை தொடர்பான பயிற்சி நெறி இன்று கொழும்பு தாஜ் சமுத்ராவில் ஆரம்பமானது..!!
நெதர்லாந்து ஹேக்யினை தலைமையகமாக கொண்டு இயங்கும் இரசாயன ஆயுதங்கள் தடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய இரசாயன ஆயுதங்கள் மற்றும் கைத்தொழில் இரசாயன
