இலங்கை அரச கூட்டுத்தாபனத்தில் “வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம்” அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் இன்று திறந்துவைப்பு…
கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான இலங்கை...
