காதலனை தேடும் சீ.சீ.டி.
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யாழ்.வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திகா என்ற 34 வயதுடைய பெண்ணின் மர்ம மரணம் குறித்து நேற்று வரை எவரும் கைது செய்யப்படவில்லை.
