தமிழக தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் (29) நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி  வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், இதுவரை 2,112 பேர் Read More …

தம்மாலோக தேரர் விவகாரம் – விசாரணைகள் நிறைவு

உடுவே தம்மாலோக தேரர் அனுமதிப் பத்திரம் இன்றி யானைக் குட்டியொன்றை தன்னகத்தே வைத்திருந்தமை தொடர்பிலான, விசாரணை நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர். இன்று Read More …

‘ஒன்றிணைந்த எதிரிணியென அழைக்கவேண்டாம்’

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சார்பான அணியினரை, ஒன்றிணைந்த எதிரணி என அழைக்கவேண்டாமெனவும், அவர்கள், உண்மையான எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளது. tm

ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரன் அமைப்பாளராக நியமனம்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன கம்பஹா மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வியாழக்கிழமை Read More …

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றி ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது

– சுஐப் எம் காசிம் – யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் அவர்களின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. ஆளை ஆள் விமர்சித்துக் கொண்டு ஒருவரை மற்றவர் குறை கூறிக்கொண்டிருந்தால் Read More …

தாய்லாந்து முப்படை தலைமை அதிகாரி – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!

தாய்லாந்து ரோயல் ஆயுதப்படைகளுக்கான பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சொம்மை காவ்டிரா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி Read More …

விருசர அட்டை பயனாளிகளுக்கு மேலும் நன்மைகள்

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருந்துகள் அமைச்சின் தலைமையில் விருசர அட்டை பயனாளிகளுக்கு சகல அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் துறைகளில் முன்னுரிமைகள் மற்றும் சிகிச்சைகள் (மருத்துவ, அறுவை Read More …

அதிகாரப் பகிர்வும் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடும் (கட்டுரை)

– எம்.ஐ.முபாறக் – புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர்.அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள் Read More …

வெனிசுவேலாவில் கடும் மின் தட்டுப்பாடு – வேலை நாட்கள் குறைப்பு!

வெனிசுவேலாவில் நிலவும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை எனும் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது. மின்சாரப் பிரச்சினை தீரும் Read More …

பல்வேறு அரசியல் கட்சிகள் ஜனாதிபதியுடன் இணைவு!

சுதந்திரக் கூட்டணியின் மே தின கூட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஈழ மக்கள் Read More …

கீதா, சாலிய பதவி நீக்கம் – 11 பேருக்கு புதிய பதவிகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், அக் கட்சியின் Read More …

அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது: ஜனாதிபதி

– ஏ.பி.மதன் – நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தினைக் கவிழ்க்கும் மாற்றுச் சக்திகளின் கனவு, ஒருபோதும் நனவாகாது’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் Read More …