பம்பைமடு பிரதேச குப்பை பிரச்சினை; அமைச்சர் றிஷாத் நேரில் ஆராய்வு
-சுஐப் எம் காசிம் வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களின் பாதிப்பைக் கருத்திற்கொண்டு குப்பைகளை மீள் சுழற்சி செய்து உரமாக்கும்
