எவ்வளவு முயற்சித்தாலும் பேஸ்புக்கில் மார்க் ஸுக்கர்பர்க்கை பிளாக் செய்ய முடியாது, தெரியுமா?
கசப்பான அனுபவத்தால், நீங்கள் மீண்டும் நேரில் சந்திக்க விரும்பாத நபரை தடுக்க வழியே இல்லை என்றாலும், பேஸ்புக்கில் நிச்சயமாக அவரை ‘பிளாக்’(முடக்க) செய்துவிடலாம். ஆனால், பேஸ்புக் நிறுவனர்
