Breaking
Sat. Apr 27th, 2024

பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டு சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர்...

மேர்வின் சில்வாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சுமார் ஒரு மணித்தியாலமாக நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்றதாக...

உப தபாலக கட்டிடம் என பெயர் பெறிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் இதுவரை எந்தவித செயற்பாடுகளுமின்றி பாழடைந்து கிடைக்கின்றது.

எம்.எம்.ஜபீர்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் ஸ்தாபக தலைவர் மறைந்த மனிதர் மர்ஹூம் எம்.எம்.எச்.அஷ்ரப் அவர்களினால் 1996 ஆம் ஆண்டு புதிய...

மேற்குலகில் தஞ்சம் கோருவோர் எண்ணிக்கை எட்டு லட்சத்தை தாண்டியுள்ளது

தொழில்மயமான நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஐம்பது சதவீதத்தால் அதிகரித்து எட்டு லட்சத்து அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளது.சிரியாவிலும்...

இலங்கை பணிப்பெண்கள் இருவரின் சடலங்கள் சவுதியில் மீட்பு

சவுதி அரேபியாவின்அஸீர் பிரதேசத்தில் பணிப்பெண்களாக சேவையாற்றுவதற்கு சென்றிருந்த இலங்கை பணிப்பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கின்றது. இவ்விருவரில் ஒருவர்...

பங்களாதேஷ் நாட்டின் 44 ஆவது தேசிய சுதந்திர தினம் – பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்

பங்களாதேஷ் நாட்டின் 44 ஆவது தேசிய சுதந்திர தினம் நேற்று 26/03/2015 கொழும்பு தாஜ் சமுத்ரா (Thaj samudra) ஹோட்டலில்...

அமைச்சர் றிஷாத் தலைமையில் இலங்கை ஏற்றுமதியாளர் சங்கத்தின் 6 ஆவது சந்திப்பு

இலங்கை ஏற்றுமதியாளர் சங்கத்தின் 6 ஆவது சந்திப்பு நேற்று (26/03/2015) அன்று ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் கைத்தொழில் மற்றும்...

இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் மற்றும் வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு

முனவ்வர் காதர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் உடனான சந்திப்பு ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றது....

விபத்துக்களற்ற நாடு ; நாடளாவிய வேலைத்திட்டம்

பழுலுல்லாஹ் பர்ஹான் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையும் இலங்கை பொலிஸூம் இணைந்து விபத்துக்களற்ற நாடொன்று எனும் தொனிப்பொருளில் துவிச்சக்கரவண்டிகளில்...

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானால் முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவை வழங்கும் -ஹசன் அலி

கூட்டுக் கட்­சி­களின் தேசிய அர­சாங்­கத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியே பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக வேண்டும். நிலவி வரும் அர­சியல் சூழ்­நி­லைக்கு அமைய சம்­பந்தன்...

அஸ்ரப் விட்டுச் சென்றதை அமைச்சர் றிஷாத் பதியுதீன் செய்துவருகின்றார் -சுபைர்

இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் 2 அல்லது 3 காதி நீதிமன்றங்களை மட்டுமே பெற்றுக்கொடுத்துள்ளது...