குடும்பஸ்தர் சடலமாக மீட்பு ; கொலையா? எனச் சந்தேகம்

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு ; கொலையா? எனச் சந்தேகம்

வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது மகாரம்பைக்குளத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான டெனி (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கனகராயன்குளத்தில் நீண்டகாலமாக இவர் தங்கியிருந்து மேசன் வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில்
தென்கொரியாவுடன் பேசத் தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் அறிவிப்பு!

தென்கொரியாவுடன் பேசத் தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் அறிவிப்பு!

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த தேவைப் பட்டால் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யவும் தான் தயாராக இருப்பதாக வியாழக்கிழமை நிகழ்த்திய புது வருட சிறப்புரையில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சியோல் நிர்வாகம் இது
வெற்றிலை போட்டால் உடம்புக்கு கேடு. வெற்றிலைக்கு போட்டால் நாட்டுக்கு கேடு: மனோ கணேசன்

வெற்றிலை போட்டால் உடம்புக்கு கேடு. வெற்றிலைக்கு போட்டால் நாட்டுக்கு கேடு: மனோ கணேசன்

வெற்றிலை போட்டால் உடம்புக்கு கேடு. அதுபோல, வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்குப் போட்டால் நாட்டுக்கே கேடு என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் கலந்து
கடந்த காலங்களில் எதிர்க்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் மைத்திரிக்கு ஆதரவு

கடந்த காலங்களில் எதிர்க்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் மைத்திரிக்கு ஆதரவு

 பொலநறுவை பிரதேச சபை  மற்றும் நகர சபை  உறுப்பினர்கள் 21 பேர் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுடன் இணைந்துள்ளனர். முதலமைச்சா் தயாசிறியுடன் கடந்த காலங்களில் ஐ.தே.கட்சியில் இருந்து சென்ற  பிரதேச நகர சபை உறுப்பினா்கள் 21 பேர் எதிர்க்கட்சி வேட்பாளா் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு
ரணிலை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

ரணிலை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்  அலுவலகத்திலே இன்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்
ஆளும் அரசு தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது; சட்டத்தரணிகள் சங்கம்

ஆளும் அரசு தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது; சட்டத்தரணிகள் சங்கம்

தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் யுத்தவெற்றியை சிந்திக்கும் படங்கள்  காண்பிக்கப்படுவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். யுத்தவெற்றியை சிந்திக்கும் படங்கள் கொழும்பின் பல பகுதிகளில் அதிநவீன திரைகளில் காண்பிக்கப்பட்டுகிறது. இந்த நடவடிக்கையினை ஜனாதிபதி
மஹிந்த அரசிலிருந்து பிரதியமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்கவும் விலகினார்: மைத்திரிக்கு ஆதரவு!

மஹிந்த அரசிலிருந்து பிரதியமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்கவும் விலகினார்: மைத்திரிக்கு ஆதரவு!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து உயர்கல்விப் பிரதியமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்கவும் விலகி, பொது எதிரணியில் இணைந்து கொண்டுள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி