Breaking
Mon. Dec 8th, 2025

அல்லாஹ் வழங்கிய ஒரு சந்தர்ப்பமாக நினைத்து, உறுப்பினர்களை தெரிவுசெய்வோம்..!

(அஷ்ரப் ஏ.  சமத்) நேற்றிரவு பதுளை தியாத்தலாவையில் இரட்டை இலை கட்சியான ஜனநாயக ஜக்கிய முன்ணனியின் இறுதிக் கூட்டம் நடைபெற்றது....

இஸ்ரேலுக்கு அமெரிக்கா போன்று, இலங்கைக்கு சீனா..!

“சீன ஆட்டச்சீட்டை’ அதிகளவுக்கு விளையாடும் போக்கை இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் கொண்டிருப்பதாக ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக...

இலங்கையில் இன ரீதியான பதற்றங்களை உருவாக்கும் எவ்வித நோக்கமும் கிடையாது – நோர்வே

இலங்கையில் இன முரண்பாடுகளை தூண்டும் நோக்கம் நோர்வே அரசாங்கத்திற்கு கிடையாது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரிட்டி லோஸன் தெரிவித்துள்ளார்....

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான பலசேனவின் சோடிக்கப்பட்ட பொய்கள் ஒரு போதும் உண்மையாகாது

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் பூர்த்தியாகின்றன.உலக சரித்திரத்தில் கால் நூற்றாண்டு அகதிவாழ்வு(அவலவாழ்வு)வாழ்ந்தோர் என்ற பெயர்...

சீன ஜனாதிபதிக்கு நேற்று வரலாறுகாணாத வரவேற்பு

இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் கடற்போக்கு வரத்து போன்றவற்றை ஊக்குவிக்கக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற் கொண்டு நேற்று முற்பகல்...

மொனராகலையில் 2.1 ரிச்டர் நிலநடுக்கம்

மொனராகலை மாவட்டத்தில்  2.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.   மொனராகலை மாவட்டத்தில்...

எரிபொருட்களின் விலைக் குறைப்புக்கு காரணம் என்ன?

தேர்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை குறைத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க...

சிங்களவர்களின் தேசமே இலங்கை – பொதுபல சேனா

 சிங்­கள பௌத்­தர்­களின் தேசம் இலங்கை என்­பதை ஏற்­றுக்­கொள்­ப­வர்­க­ளுக்கே ஊவா மாகாண சபைத்­தேர்­தலில் மக்கள் வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்...

ஊவா தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவு

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவுள்ளன. இதற்கிணங்க இன்று நள்ளிரவு 12 மணியின்...

“முசம்மில் வழங்கும் ஒத்துழைப்பை விக்னேஸ்வரன் அரசுக்கு தருவதில்லை’

கொழும்பு மாநகர சபையில், மத்திய அரசாங்கத்தின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கூட அரசாங்கத்தின் நகர அபிவிருத்திப்...

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு பலப்படுத்த இணக்கம்

சீனாவும் இலங்கையும் ஒரு நாட்டின் இறைமையில் மற்றும் ஒரு நாடு அல்லது அமைப்பு தலையிடுவதை எதிர்ப்பது என்ற கொள்கையில் இணக்கம்...

சீனாவும் இலங்கையும் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கையில் கைச்சாத்து

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் 28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி இலங்கைக்கு இன்று விஜயம் செய்துள்ளார்....