வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம்

வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம்

புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் M.H.M நவவி அவர்களின் தலைமையில் வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம் ஒன்றை நிர்மானிப்பதற்காக அடிகல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. புத்தளம், வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு 1950ம் ஆண்டிலிருந்து வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு
ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு றிஷாத் பதியுதீன் என்னோடு சண்டையிட்டார்

ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு றிஷாத் பதியுதீன் என்னோடு சண்டையிட்டார்

அளுத்கம, பேருவளை கலவரம் இடம்பெற்றபோது ஞானசார தேரரை கைது செய்யக்கோரி றிஷாத் பதியுதீன் அமைச்சரவையில் என்னோடு சண்டையிட்டபோது அவ்வாறு கைது செய்தால் அரசைவிட்டு வெளியேறுவேன் எனக்கூறியவர்கள் தற்போது நல்லாட்சி எனக்கூறிக்கொள்ளும் அரசில் பிரபல அமைச்சர்களாக உள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.
கல்விக் கண்ணைத் திறந்து அறிவுத் தீபம் ஏற்றும், ஏற்றமிகு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

கல்விக் கண்ணைத் திறந்து அறிவுத் தீபம் ஏற்றும், ஏற்றமிகு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

ஆசிரியர் தொழில் மிகவும் புனிதமானது ,பொறுப்பானது, மகத்தானது ,கண்ணியமானது.கற்பித்தல் அறப்பணியாகும்.அதற்க்கு அர்ப்பணித்தவர்களே ஆசிரியர்களாவர்.ஒரு சமுதாயத்தை ,ஒரு நாட்டை உருவாக்கும் சிற்பிகளும் அவர்களே.   ஒரு நீதிபதி தவறிழைத்தால் ஒருவனை தூக்கிலிடலாம். ஒரு வைத்தியன் தவறிழைத்தால் நோயாளியைக் மரணிக்கச் செய்யலாம்.ஆனால் ஒரு ஆசிரியன் தவறிழைத்தால்
கொழும்பு வாழ் முஸ்லிம்கள் தமது பிள்ளைகளின் கல்வியில்  அதீத அக்கறை செலுத்த வேண்டும்! – அமைச்சர் றிஷாத்

கொழும்பு வாழ் முஸ்லிம்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் அதீத அக்கறை செலுத்த வேண்டும்! – அமைச்சர் றிஷாத்

ஆசிரியர் தொழில் புனிதமானது. மகிமையானதும் கூட. இந்தக் கண்ணியமான ஆசிரியர் தொழிலை புனிதமாக மதித்து, மாணவர்களின் கல்விக்கு அர்ப்பணிப்புடன், ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டுமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். கொழும்பு, கன்ஸா சர்வதேச பாடசாலையில் அதிபர் அன்வர்தீன் தலைமையில் இன்று
முதியோர் சங்கங்களுக்கு உதவி…..

முதியோர் சங்கங்களுக்கு உதவி…..

அனுராதபுரம், ஹொரவபத்தானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கபுகொல்லேவ மற்றும் கலஹிடியாகம ஆகிய பிரதேசங்களில் இயங்கி வரும் முதியோர் சங்கங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ஏ ரஹ்மான் அவர்களின் நிதி ஒதுக்கீடில் இரும்பு அலுமாரிகள் வழங்கிவைக்கப்பட்டபோது……..  
மாதம்பை விவ­காரம்: அமைச்­சர் றிஷாத் ஜனா­தி­ப­தி­யி­னதும் பிர­த­ம­ரி­னதும் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல நட­வ­டிக்­கை

மாதம்பை விவ­காரம்: அமைச்­சர் றிஷாத் ஜனா­தி­ப­தி­யி­னதும் பிர­த­ம­ரி­னதும் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல நட­வ­டிக்­கை

மாதம்பை முஸ்­லிம்­களின் காணி சுவீ­க­ரிப்பு விவ­காரம் தொடர்பில் பரி­சோ­தனை செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அறிக்­கை­யொன்­றினைத் தனது அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கு­மாறு பாரிய நகர அபி­வி­ருத்தி மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க மாதம்பை பிர­தேச செய­லா­ளரைக் கோரி­யுள்ளார். இந்த
அமைச்சர் றிஷாத் ‘ஆசிரியர் தின’ வாழ்த்துச்செய்தி

அமைச்சர் றிஷாத் ‘ஆசிரியர் தின’ வாழ்த்துச்செய்தி

ஆசிரியர் தொழில் புனிதமானது சமுதாயத்தில் நற்பிரஜைகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே! இவ்வாறான உயரிய சேவைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இன்றைய தினத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.