மல்கடுவாவ பிரதேச மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு-

குருநாகல் மாவட்டத்தின்  மல்கடுவாவ பிரதேச பெரும்பான்மை மக்களுடனான சந்திப்பொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை (10)  மல்கடுவாவ பிரஜா மண்டபத்தில்  இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர்  இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகருமான  அசார்தீன் மொய்னுதீனின் தலைமையில் இடம்பெற்ற  இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், சேவைகள்  மற்றும் மக்கள் காங்கிரஸின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.