மூதூர் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்,  மூதூர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று,  மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் தலைமையில் (24)  இடம்பெற்றது.

இதன்போது தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் முன்னெடுப்புக்கள் குறித்தும்  கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.