ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு தாக்கல்!

-ஊடகப்பிரிவு-

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான நியமனப் பத்திரங்களை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று (14) தாக்கல் செய்தது.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மககள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பங்கேற்றார்.