மக்கள் காங்கிரஸின் சிலாபத்துறை வேட்பாளரை ஆதரித்த முசலி மக்கள்!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முசலி பிரதேச சபை தேர்தலில்  சிலாபத்துறை வட்டாரத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் முகுசீன் ரயீசுதீனை ஆதரித்து  முசலியில் அண்மையில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முசலி கிராம முக்கியஸ்தர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்துகொண்டனர்.